My own world, in my own words...
பிரிவும் அழகுதான் இமைகள் பிரிவதால் பார்வை பிறக்கிறது உதடுகள் பிரிவதால் மொழி பிறக்கிறது ஓசை பிரிவதால் மௌனம் பிறக்கிறது அறிவு பிரிவதால் ஞானம் பிறக்கிறது
0 comments:
Post a Comment