பிரிவும் அழகுதான்
இமைகள் பிரிவதால் பார்வை பிறக்கிறது
உதடுகள் பிரிவதால் மொழி பிறக்கிறது
ஓசை பிரிவதால் மௌனம் பிறக்கிறது
அறிவு பிரிவதால் ஞானம் பிறக்கிறது
Thursday, October 23, 2014
பிரிவு
Sunday, August 24, 2014
இன்று பிறந்த நாள்
வானம் ஜதி போட
புவி இசை பாட
மணம் கமழுது
மனம் மயங்குது
மழலை வாழ்துறைக்க
மழையோ உளம் நனைக்க
பிறந்தது புது வருடம்
தேவை இறை இணக்கம்
புவி இசை பாட
மணம் கமழுது
மனம் மயங்குது
மழலை வாழ்துறைக்க
மழையோ உளம் நனைக்க
பிறந்தது புது வருடம்
தேவை இறை இணக்கம்
Subscribe to:
Posts (Atom)
